சிரிப்பு

சிரிப்பு

கற்பனை

விஜய் டிவி

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி

1 ல கிருஷ்ணன் :

உங்க மேலே புகார் வந்திருக்கு – 10 பேர் பண்ணியிருக்காங்க

நீங்க தீக்ஷை கொடுக்கும் போது -உங்க குருவோட அதிர்வு vibes அவுக உடலிலே இறக்குவேனு சொன்னீங்களாமா

ஆனா அது மாதிரி எதுவும் ஆகல

குருஜி :

அதெல்லாம் சகஜம்மா

இங்க அங்க பொய் சொல்றது தான் – அதுல இதுவும் ஒண்ணு

2 ல கி :

ஏன் நீங்க பல கட்டம் (  சுமார் 10 ) வச்சி பயிற்சி கத்துத் தர்றதா புகார் ??

ஒரு கட்டமே போதும்கிறாங்க ??

குருஜி :

அப்ப நான் எப்படி சம்பாதிக்கறது ??

ஓண்ணுலே முடிச்சிட்டா , அப்புறம் என் கதி அதோகதி தான்

அதான் பல கட்டம் வச்சிருக்கேன்

நான் பல குருகிட்ட போய்  , சாப்பாடு தூக்கம் இல்லாம கத்துக்கிட்டு வந்து சொல்லித்தர்றேன்

அதுக்கெல்லாம் ??

3  ல கி :

நீங்களே உங்களை வள்ளலார் ( அவர் மறு பிறவி அவதாரம் ) , அதி அற்புத சக்தி வாய்ந்த ஞானி  – இறைவன் / ?? அப்படினு சுய தம்பட்டம் அடிச்சிக்கிறீங்களே ??

அசிங்கமா இல்லியா ??

குருஜி :

 நான் அப்படியே சொன்னாக்கூட , என் பக்தர்கள் ஏன்னு கேக்கறாங்களா ??

இத்தனை  நாள் எங்கேயிருந்தே சாமினு தான் கேக்காய்ங்க??

இறைவா , குருவே என் தெய்வமே – ஞான சித்தி / ஞான வெளி கண்ட சித்தர் பிரானே என தானே எனை கொண்டாடிகிறார்

4 ல கி :

நீங்க கத்துத் தர்ற வாசியில ஒரு அனுபவமும் வரலனு புகார் சொல்றாங்களே ??

அதுக்கு பதில் என்ன ??

குருஜி :

வராமலா என்னை பல பேர் வெளி நாட்டுக்கு வந்து வகுப்பு நடத்தி எங்களுக்குள் ஞான விளக்கு ஏற்றுங்கள்னு சொல்றாங்க ??

எல்லாரும் சிரிக்கிறார்கள்

பலர் என்னிடம் வந்து தங்கி பயிற்சி கத்துக்கிட்டு போறாய்ங்க ??

இதெல்லாம் என் மேல் வைக்கபடும் அபாண்ட பழி

5 ல கி :

இப்படி அசிங்கம் அசிங்கமா பேசுறீங்களே – உங்களுக்கே அவமானமா அசிங்கமா இலையா?

எப்படி உலக குரு – தேசிகன்னு சொல்லிக்கிறீங்க ??

குருஜி :

அத என் சீடர் பெருமக்கள் ?? விரும்புகிறார் ரசிக்கிறார்

எப்படி சாப்பாட்டுக்கும்  கடவுளுக்கும் தொடர்பு இலையோ ?? அது மாதிரி தான் , ஒழுக்கமிலா பேசுவதுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமிலை

அது என் பாணி – அதை யாரும் கேள்வி கேக்கமுடியாது

எல்லாரும் சிரிக்கிறார்

ஒர் ரகசியம் சொல்றேன் பாருங்க :

“ Ignorance is Business “

எங்கள மாதிரி ஆளுங்களுக்கு மக்களின் அறியாமை தான் வருமானம்

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s