” சித்தர் பாடல்களுக்கு விளக்கம் “  – 2

“ சித்தர் பாடல்களுக்கு விளக்கம் “  – 2 தவறாக விளக்கம் அளிப்பது எளிது சரியாக அளிப்பது சற்று கடினம் அதுக்கு அருளும் அவசியம் திருமந்திரம் – குண்டலினி விளக்கம் மூலத்திரு விரல் மேலுக்கு முன்நின்றபாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்றகோலித்த குண்டலியுள் எழும் செஞ்சுடர்ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே உலகம் பொருள் /விளக்கம் அளிப்பது : மூலாதாரம் ஆகிய குய்யம் /குதம் ( மல – ஜலம் ) கழிக்கும் இடத்தில் குண்டலினி உறங்குது…

“ கருங்குழி – சன்மார்க்க விளக்கம் “

“ கருங்குழி – சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர் வடலூர் அருகே இருக்கு இது வள்ளல் பெருமான் வடலூர் சுற்றி  வாழ்ந்த இடங்களில் ஒன்றாகும் இதன் பொருள் பார்த்தோமெனில் :  கருங்குழி : உச்சியில் இருக்கும் பள்ளம் தான் அது அது இருள் சூழ்ந்து இருப்பதாகையால் இப்பேர் பெற்றிருக்கு ஞானியர் உச்சியில் தன் கவனம் சக்தி ஆற்றல் சதா அங்கு வைத்திருப்பர் ஆனால் இவரோ அங்கேயே வாழ்ந்து வந்தார் இருட்டுப்பள்ளம் என்பதும் கருங்குழி என்பதும் ஒன்றே…

சேலம் குப்புசாமி –   APJ and Deathless bodies  n Deathless Body and Consciousness and Eternal Life 

சேலம் குப்புசாமி –   APJ and Deathless bodies  n Deathless Body and Consciousness and Eternal Life  இவர்  Deathless Body and Eternal Life   என்ற ஆங்கில நூல் எழுதி வெளியிட்டுள்ளார் விலை 600 /= இதில் மரணமிலாப்பெருவாழ்வு – ஒளிதேகம் – சாகாக்கல்வி பற்றி தகவல் செய்தி பயிற்சி இருப்பதாக கூறுகிறார் இந்த நூலின் அடிப்படை : APJ and Deathless bodies – 2 vols  என்ற ஆங்கில /தமிழ்…