சேலம் குப்புசாமி –   APJ and Deathless bodies  n Deathless Body and Consciousness and Eternal Life 

சேலம் குப்புசாமி –   APJ and Deathless bodies  n Deathless Body and Consciousness and Eternal Life 

இவர்  Deathless Body and Eternal Life   என்ற ஆங்கில நூல் எழுதி வெளியிட்டுள்ளார்

விலை 600 /=

இதில் மரணமிலாப்பெருவாழ்வு – ஒளிதேகம் – சாகாக்கல்வி பற்றி தகவல் செய்தி பயிற்சி இருப்பதாக கூறுகிறார்

இந்த நூலின் அடிப்படை :

APJ and Deathless bodies – 2 vols  என்ற ஆங்கில /தமிழ் நூல் ஆகும்

இதை எழுதியவர் TR Thulasi Ram , Madurai

Charterered Accountant and resident devotee of Mother , Aurobindo Ashram Pondy 

இதில் இருந்து இந்த நூல் பிறந்திருக்கு என்றால் அது மிகையல்ல

மேலும் திருவாசகம் – ஒளி தேகத்துக்கு பயிற்சி அனுபவமும் உரைப்பதாகும்

ஆனால் நம் அன்பர் இது சமய மத நூலாம் ??

அதான் ஒதுக்கி வைத்திருக்கார்

ஆஹா நல்ல சிரிப்பு நகைச்சுவை வேடிக்கை இலையா ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s