“ சடங்கில் ஞானம் – வாசல் பெருமை  “

“ சடங்கில் ஞானம் – வாசல் பெருமை  “ கார்த்திகை / மார்கழி மாதங்களில் , பெரும்பாலோர் வீட்டில் , வாசலில்  அதிகாலை  தீபம் வைப்பர் சிலர் கார்த்திகையில் மாலை தீபம் வைப்பர் இந்த சடங்கு என்ன கூற வருது ?? வீட்டின் வாசல் தான் ஞான வாசல் இரு புறமும் தீபம் = சூரிய சந்திரர் சூரிய சந்திரர் இணைதால் , நடுவே ஆன்ம ஜோதி – அது வீட்டுப்  பூஜை  அறையில் நடுஸ்தானம் –…

” அருள் அனுபவம் “

“ அருள் அனுபவம் “ கருங்குழி : இதன் பொருள் பார்த்தோமெனில் : உச்சியில் இருக்கும் பள்ளம் தான் அது அது இருள் சூழ்ந்து இருப்பதாகையால் இப்பேர் பெற்றிருக்கு உண்மை சம்பவம் – 2022 ஜனவரி நான் வேறு ஒரு விஷயமாக ஒரு சன்மார்க்க அன்பருடன் உரையாடிக்கொண்டிருக்கையில் , இந்த விளக்கம் தானாகவே என் வாயில் இருந்து  வந்துவிட்டது எனக்கும் புரியவிலை பிறகு , சிறிது நேரம் கழித்தே நான் உணர்ந்து கொண்டேன் இது தான் ,…

“ புழுவும் –  பட்டுப்பூச்சியும்”

“ புழுவும் –  பட்டுப்பூச்சியும்”   நாதம் எழும்பும் பட்டி மண்டபத்திலும் வாசி கிளம்பும் மேடையிலும் தான் புழு பட்டுப்பூச்சி ஆக மாறுது ஜீவன் சுத்த ஜீவன் ஆகவும் புருஷோத்தமன் ஆகவும் மாற்றம் அடையுது வெங்கடேஷ்

“ சாமியார் – மாமியார்  “

“ சாமியார் – மாமியார்  “ வெட்டவெளி பார்த்த சாமியார் இருக்காரோ இல்லையோ மாமியார் வீடு பார்த்த சாமியார் ஏராளம் ஏராளம் . பாலியல் புகார் , மத ரீதியான புகார்  மதத் துவேஷ புகார் வெங்கடேஷ்