” அருள் அனுபவம் “

“ அருள் அனுபவம் “

கருங்குழி :

இதன் பொருள் பார்த்தோமெனில் :

உச்சியில் இருக்கும் பள்ளம் தான் அது

அது இருள் சூழ்ந்து இருப்பதாகையால் இப்பேர் பெற்றிருக்கு

உண்மை சம்பவம் – 2022 ஜனவரி

நான் வேறு ஒரு விஷயமாக ஒரு சன்மார்க்க அன்பருடன் உரையாடிக்கொண்டிருக்கையில் , இந்த விளக்கம் தானாகவே என் வாயில் இருந்து  வந்துவிட்டது

எனக்கும் புரியவிலை

பிறகு , சிறிது நேரம் கழித்தே நான் உணர்ந்து கொண்டேன்

இது தான் , வள்ளல் பெருமான் :

 “ நான் உரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தை “ என பாடுவது

இந்த அனுபவம் மிக மிக சிறிதே ஆகும்

இன்னும் வளரணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s