“ சடங்கில் ஞானம் – வாசல் பெருமை  “

“ சடங்கில் ஞானம் – வாசல் பெருமை  “

கார்த்திகை / மார்கழி மாதங்களில் , பெரும்பாலோர் வீட்டில் , வாசலில்  அதிகாலை  தீபம் வைப்பர்

சிலர் கார்த்திகையில் மாலை தீபம் வைப்பர்

இந்த சடங்கு என்ன கூற வருது ??

வீட்டின் வாசல் தான் ஞான வாசல்

இரு புறமும் தீபம் = சூரிய சந்திரர்

சூரிய சந்திரர் இணைதால் , நடுவே ஆன்ம ஜோதி – அது வீட்டுப்  பூஜை  அறையில்

நடுஸ்தானம் – வீடு சுழுமுனை உச்சி – நம் பூஜை அறை

எப்படி ?? எவ்வளவு பெரிய  ஞானத்தை – சிறிய சடங்கில் உணர்த்திவிட்டார் நம் முன்னோர்??

அவர் அறிவே அறிவு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s