“ ஆன்மா பெருமை “

“ ஆன்மா பெருமை “ ஒரு கணவன் மனைவி உறவு தனிப்பட்ட ஸ்பெஷல்  உறவு கூட்டுக்குடும்ப முறையில் எல்லார் முன்னிலையிலும் அது வெளிப்படாது இரவில் தனிமையில் அன்பாக வெளிப்படும் அதே போல் தான் ஆன்மா ஜீவன் உறவும் ஆன்மாவும் ஜீவன் தனித்து இருக்கும் போது தத்துவக் கலப்பிலா நேரம் பார்த்து  தன் இருப்பை வெளிப்படுத்தும் அப்போது மௌனம் பேசும் எதிர்கால நிகழ்வுகள் எடுத்துக்கூறும் எச்சரிக்கும் அன்பை  பொழியும் அதுக்கு இன்பம் துன்பம் இருமை இல்லாத தால் நமக்கு…

“ குருவும் பசுவும் “ 

“ குருவும் பசுவும் “  என்ன தான் நான் வெளிப்படையாக அனேக விஷயங்கள் பயிற்சி அனுபவம் பதிவாக வெளியிட்டாலும் ,  ஒரு 10 % , ரகசியமாக என்னுள்ளே வைத்திருப்பேன் அதை இது வரையில் யார்க்கும் உரைத்திருக்க மாட்டேன் இது   பசு எல்லா பாலையும் மடிக்கு  கொண்டு வராமல் – சிறிது தன் கன்றுக்கு சேமித்து வைத்திருப்பதுக்கு சமம் வெங்கடேஷ்

“ கண்மணி பெருமை “

“ கண்மணி பெருமை “ பாவையும் பார்வையும் காதலன் : “ தேவை பாவை பார்வை “ ஆன்ம சாதகன் : “ தேவை பாவையில் பார்வை “ என்ன ஒற்றுமை ?? வெங்கடேஷ்