“ கண்மணி பெருமை “
பாவையும் பார்வையும்
காதலன் :
“ தேவை பாவை பார்வை “
ஆன்ம சாதகன் :
“ தேவை பாவையில் பார்வை “
என்ன ஒற்றுமை ??
வெங்கடேஷ்
“ கண்மணி பெருமை “
பாவையும் பார்வையும்
காதலன் :
“ தேவை பாவை பார்வை “
ஆன்ம சாதகன் :
“ தேவை பாவையில் பார்வை “
என்ன ஒற்றுமை ??
வெங்கடேஷ்