“ அண்ணாமலை தீபமும்  – தைப்பூச ஜோதி தரிசனமும் – சன்மார்க்க விளக்கம் “

“ அண்ணாமலை தீபமும்  – தைப்பூச ஜோதி தரிசனமும் – சன்மார்க்க விளக்கம் “ ரெண்டும் ஒன்றே ஆம் எப்படியா ?? 1 அண்ணாமலை ஜோதி தாத்பரியம் : சந்திரனை மேஷ ராசி கடைப்பாகத்திலும் , சூரியனை விருச்சிக ராசியிலும்  நிறுத்தி , இரு திருவடிகளையும் உச்சி பார்க்குமாறு செய்தால் , பிரணவ உச்சியில் கோடி சூரியர்கள் உதயமானது போல் ஜோதி தோன்றும்  நான் வரைந்து காட்டியிருக்கும் படம் பார்த்தால் விளங்கும் கடகம் = சந்திரன் அதிபதி…

பரியங்க யோகம் -3

பரியங்க யோகம் -3 இள நிலை என்பது பௌதீக சுவாசம் + சிற்றின்ப யோனி சம்பந்தமுடையது முது நிலை  என்பது வாசியுடன் பேரிபன்ப யோனி தொடர்புடையது முது நிலை வாசி சித்தியான பின் தான் கைகூடும் வெங்கடேஷ் 

சிரிப்பு  – நிதர்சனம்

சிரிப்பு  – நிதர்சனம் செந்தில் : அண்ணே உங்க பொண்ணுக்கு நல்ல வரன் எடுத்துட்டு வந்திருக்கேன் க மணி : பையன் என்ன தொழில் பண்றான் ?? செந்தில் : ஸ்டூடியோ வச்சிருக்கான் அண்ணே க மணி :  ஃபோட்டோ  ஸ்டூடியோவா  ?? செந்தில் : இல்லண்ணே – டாட்டூ ஸ்டூடியோ க மணி : எட்டி உதைச்சிருவேன் போயிடு வெளியே பொண்ணுக உடம்பிலே கண்ட கண்ட இடத்தில் பச்ச குத்தறது ஒரு தொழிலா ?? செந்தில்…

மூளை தலைமை செயலகம் -3  

மூளை தலைமை செயலகம் -3   இந்த காலத்தில மூளை தான் செயலகம்னு சொல்றாங்க ஆனா மூளை இல்லாதவங்க மூளையில் மசாலா இல்லாதவுக தலைமை செயலகத்தில தலைமை பொறுப்புல இருக்கறாங்க மந்திரி அமைச்சரா இருக்கறாங்க என்ன பண்றது ?? கலி காலம் வெங்கடேஷ்