மூளை தலைமை செயலகம் -3
இந்த காலத்தில
மூளை தான் செயலகம்னு சொல்றாங்க
ஆனா
மூளை இல்லாதவங்க
மூளையில் மசாலா இல்லாதவுக
தலைமை செயலகத்தில தலைமை பொறுப்புல இருக்கறாங்க
மந்திரி அமைச்சரா இருக்கறாங்க
என்ன பண்றது ??
கலி காலம்
வெங்கடேஷ்
மூளை தலைமை செயலகம் -3
இந்த காலத்தில
மூளை தான் செயலகம்னு சொல்றாங்க
ஆனா
மூளை இல்லாதவங்க
மூளையில் மசாலா இல்லாதவுக
தலைமை செயலகத்தில தலைமை பொறுப்புல இருக்கறாங்க
மந்திரி அமைச்சரா இருக்கறாங்க
என்ன பண்றது ??
கலி காலம்
வெங்கடேஷ்