“ இதயமும் இருதயமும் “  

 “ இதயமும் இருதயமும் “   உறுப்பு இதயத்தில் சளி கபம் பிடித்தால் துளசி ஆடாதொடை இலை சாப்பிடலாம் குணம் காணும் ஆனால் சிரசில் இருக்கும் இருதயத்தில் கோழைக்கு?? எந்த  உலக மருந்தும் பயன்படா அணு  உலைக்கு நிகரான உஷ்ணத்தால் அல்லாது அது கரையாது அது நல்ல மருந்து – ஞான மருந்து ஆகிய விந்து வெங்கடேஷ்

” சித்திரகுப்தன் & ஆகாஷிக்  பேரேடுகள் – பதிவுகள் – Akashic Records

” சித்திரகுப்தன் & ஆகாஷிக்  பேரேடுகள் – பதிவுகள் – Akashic Records இவர் எமனின் உதவியாளராவார் இவர்க்கு இந்தப் பெயர் வர காரணம் யாதெனில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களையெல்லாம் ” சித்திரவடிவில் ” தன் கணக்கில் இருப்பு வைத்து இருப்பாராம் அந்த காலத்திலிருந்தே visuals storage தான் – அது தான் சரி – வார்த்தை இல்லை – ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமெனில் அது மிகையல்லவே – இதையறிந்தே இயற்கை படமாக…

தவம் பெருமை

தவம் பெருமை அகத்தின் அழகு முகத்தில் தெரியும் தவத்தின் ஆற்றல் வல்லமை சக்தி சகஜ தினசரி வாழ்விலும் பிரதிபலிக்கும் “ மௌனம் பொறுமை விழிப்புணர்வு ஒருமை “ அப்போது தான் சாதகம் சரியான திசைப் பயணம் என பொருள் வெங்கடேஷ்