“ இதயமும் இருதயமும் “
உறுப்பு இதயத்தில்
சளி கபம் பிடித்தால்
துளசி ஆடாதொடை இலை சாப்பிடலாம்
குணம் காணும்
ஆனால் சிரசில் இருக்கும் இருதயத்தில் கோழைக்கு??
எந்த உலக மருந்தும் பயன்படா
அணு உலைக்கு நிகரான உஷ்ணத்தால் அல்லாது அது கரையாது
அது நல்ல மருந்து – ஞான மருந்து ஆகிய விந்து
வெங்கடேஷ்