” சித்திரகுப்தன் & ஆகாஷிக் பேரேடுகள் – பதிவுகள் – Akashic Records
இவர் எமனின் உதவியாளராவார்
இவர்க்கு இந்தப் பெயர் வர காரணம் யாதெனில்
நாம் செய்யும் பாவ புண்ணியங்களையெல்லாம் ” சித்திரவடிவில் ” தன் கணக்கில் இருப்பு வைத்து இருப்பாராம்
அந்த காலத்திலிருந்தே visuals storage தான் – அது தான் சரி – வார்த்தை இல்லை – ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமெனில் அது மிகையல்லவே – இதையறிந்தே இயற்கை படமாக சேகரித்து வைத்திருக்குது போலும்
அதனால் தான் ” சித்திரகுப்தன் ” என பெயர் வந்தது
மேலும் இவர் தான் நாம் , இந்த ஜென்மத்தில் ஆற்றிய பாவ புண்ணியங்களையெல்லாம் ” சித்திரவடிவில் ” நம் மரணத்திற்கு முன்னர் காண்பிப்பாராம் – இதென்னவோ உண்மை தான்
நம் சமயமதத்தில் உண்மையும் இருக்குது – பொய்மையும் இருக்குது – ரெண்டும் கலந்து இருக்குது
அதனால் சித்திரகுப்தன் என்பது ஆகாஷிக் பேரேடுகள் – பதிவுகள் உருவகம் தான் என்பதில் ஐயமிலை –
சித்திரகுப்தன் = personification of Akashic Records
நம் முன்னோர் நம்மைக்காட்டிலும் ஒளி ஆண்டுகள் அறிவில் முன்னேறி இருக்கார்
Our ancestors are light years ahead of us , we modern no ultra modern people
வெங்கடேஷ்