“ குணமும் குன்றும் “
“ குணமும் குன்றும் “ குணம் எனும் குன்றேறி நின்றால் தான் குமரன் இருக்கும் குன்றின் மேலேற முடியும் நல் ஒழுக்கம் பொறுமை மௌனம் இன்சொல்லாடல் விடாமுயற்சி தவம் ஈகை கொடை வெங்கடேஷ்
“ குணமும் குன்றும் “ குணம் எனும் குன்றேறி நின்றால் தான் குமரன் இருக்கும் குன்றின் மேலேற முடியும் நல் ஒழுக்கம் பொறுமை மௌனம் இன்சொல்லாடல் விடாமுயற்சி தவம் ஈகை கொடை வெங்கடேஷ்
பெண் போட்டியில் தான் வளர்க்கும் காளை பிடிமாடு ஆனக்கால் அது அவளுக்கு பெருத்த அவமானமாம் – பிடிக்காது ஆனால் வீட்டில் கணவன் அவளுக்கு அடி மாடென பணிந்தால் தான் அவளுக்கு பிடிக்கும் எப்படி ?? வெங்கடேஷ்
இதுவும் அதுவும் ஒன்றே ஸ்ரீராம ஜெயம் என்பதும் , ஆங்கிலத்தில் Godwin என்பதும் ஒன்றே. கடவுள் / அவர் எண்ணம் வெல்லட்டும் ஈடேறட்டும் என்ற பொருளில் வழங்கிவருது வெங்கடேஷ்