“ குணமும் குன்றும் “
குணம் எனும் குன்றேறி நின்றால் தான்
குமரன் இருக்கும் குன்றின் மேலேற முடியும்
நல் ஒழுக்கம் பொறுமை மௌனம்
இன்சொல்லாடல் விடாமுயற்சி
தவம் ஈகை கொடை
வெங்கடேஷ்
“ குணமும் குன்றும் “
குணம் எனும் குன்றேறி நின்றால் தான்
குமரன் இருக்கும் குன்றின் மேலேற முடியும்
நல் ஒழுக்கம் பொறுமை மௌனம்
இன்சொல்லாடல் விடாமுயற்சி
தவம் ஈகை கொடை
வெங்கடேஷ்