பெண்
போட்டியில்
தான் வளர்க்கும் காளை
பிடிமாடு ஆனக்கால்
அது அவளுக்கு பெருத்த அவமானமாம் – பிடிக்காது
ஆனால் வீட்டில்
கணவன் அவளுக்கு அடி மாடென பணிந்தால் தான்
அவளுக்கு பிடிக்கும்
எப்படி ??
வெங்கடேஷ்
பெண்
போட்டியில்
தான் வளர்க்கும் காளை
பிடிமாடு ஆனக்கால்
அது அவளுக்கு பெருத்த அவமானமாம் – பிடிக்காது
ஆனால் வீட்டில்
கணவன் அவளுக்கு அடி மாடென பணிந்தால் தான்
அவளுக்கு பிடிக்கும்
எப்படி ??
வெங்கடேஷ்