“ ஆண்டாள் பிரார்த்தனை விண்ணப்பம் “  

“ ஆண்டாள் பிரார்த்தனை விண்ணப்பம் “   ஆண்டாள் தன் திருப்பாவையில் : “ மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் “ என பாடுவார் பொருள் : நம் ஆசை காமம் உலக நோக்கத்தில் இருந்து – கடவுள் நோக்கமாக மாற வேணும் என்பதே இந்த வரியின் பொருள் தெய்வத்தை அடைய வேணும் என்ற படி நம் வாழ்வு மாற வேண்டும் என்று விண்ணப்பம் கோரிக்கை வைக்கிறார் ஆண்டாள் வெங்கடேஷ்     

அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் ஜனவரி 2022 உரையாடல் – அலைபேசி 1 அன்பர் : இப்போது சித்தர்கள் என்ன செய்து கொண்டிருப்பர் ?? நான் : உண்மையாக கடவுளை தேடுவோரை அவர்கள்  தேடிக்கொண்டிருப்பார்கள் அவர்க்கு  எல்லா விதத்திலும் உதவுவர் போலிகள் – சாமியார்/ மத போதகர் என்ன  செய்து கொண்டிருக்கிறார்கள் என பார்த்து சிரித்தபடி இருப்பர் எப்படி எல்லாம் ஊரை அப்பாவி மக்களை ஏமாத்தி பொருள் ஈட்டுகிறார் எப்படி பெண்கள் கற்பை சூரையாடுகிறார் எப்படி தவறாக…

“ பஞ்சவிருட்ச விநாயகர் “  – தத்துவ விளக்கம்

“ பஞ்சவிருட்ச விநாயகர் “  – தத்துவ விளக்கம் இந்த வகை விநாயகர் சன்னிதி   கோவை மருதமலையில் இருக்கு இதில் 5 வகை மரங்கள் அடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பார் என்ன பொருள் எனில் ?? பிரணவத்தின் அடியில் 5 இந்திரிய ஒளிகள் கூடும் அனுபவத்தைத் தான் இந்த மாதிரி கோவில் சன்னிதியில் வைத்து காட்டுகிறார் நம் முன்னோர் எல்லாமே யோக அனுபவத்தின்  புற வெளிப்பாடு தான் நாம் தான் கண் திறந்து உண்மை தெரிந்து கொள்ளணும் உண்மை…