அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம்

உண்மை சம்பவம் ஜனவரி 2022

உரையாடல் – அலைபேசி

1 அன்பர் :

இப்போது சித்தர்கள் என்ன செய்து கொண்டிருப்பர் ??

நான் :

உண்மையாக கடவுளை தேடுவோரை அவர்கள்  தேடிக்கொண்டிருப்பார்கள்

அவர்க்கு  எல்லா விதத்திலும் உதவுவர்

போலிகள் – சாமியார்/ மத போதகர் என்ன  செய்து கொண்டிருக்கிறார்கள் என பார்த்து சிரித்தபடி இருப்பர்

எப்படி எல்லாம் ஊரை அப்பாவி மக்களை ஏமாத்தி பொருள் ஈட்டுகிறார்

எப்படி பெண்கள் கற்பை சூரையாடுகிறார்

எப்படி தவறாக யோகம் ஞானம் பொருள் விளக்கம் அளித்து  , பயிற்சி  அளிக்கிறார்  என பார்த்தபடி இருப்பர்

இதில் பலர் மோசம் போவது பார்த்து – அவரவர் கர்மம்

 என எண்ணியபடி இருப்பர்

அற்பமான செயல்கள் -மத மாற்றம் – போலி பிரசங்கம்

இதர காரியம் பார்த்து எள்ளி  நகையாடியபடி இருப்பர்

அவர் : ஏன் ??

நான் :

இதுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமே இலை எனும் போது , அவர் வேறென்ன செய்வார்??

இதனால் எல்லாம் ஞானம் அடைய முடியுமா ??

உலகத்தில் பொருள் – சுக போக – உல்லாச வாழ்வு வேணுமானாலும் கிட்டலாம் ஆனால் தெயவத்தின் அருள் ??

கடவுளுக்கு இதில் துளி கூட விருப்பம் இன்று

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s