“ ஆண்டாள் பிரார்த்தனை விண்ணப்பம் “  

“ ஆண்டாள் பிரார்த்தனை விண்ணப்பம் “  

ஆண்டாள் தன் திருப்பாவையில் :

“ மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் “

என பாடுவார்

பொருள் :

நம் ஆசை காமம் உலக நோக்கத்தில் இருந்து – கடவுள் நோக்கமாக மாற வேணும் என்பதே இந்த வரியின் பொருள்

தெய்வத்தை அடைய வேணும் என்ற படி நம் வாழ்வு மாற வேண்டும் என்று விண்ணப்பம் கோரிக்கை வைக்கிறார் ஆண்டாள்

வெங்கடேஷ்     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s