“ வெட்ட வெளி பெருமை “

“ வெட்ட வெளி பெருமை “ நிழல் விழா வெட்டவெளி    நுழைந்தால் தான் நிழல் விழா தேகம் கிட்டும் வினைகள் நிழல் போல் தொடராது வெங்கடேஷ்

“ வெட்டவெளி பெருமை “

“ வெட்டவெளி பெருமை “ வாயால் உரைக்க வார்த்தை இல்லா அரும் பெரும் பொருள் ஒன்று வெளியில் அதை அடையணுமெனில் ?? வாயால் உரைக்க முடியா துன்பம் துயர் அரும்பாடு பட்டால் தான் ஆகும் அதை அடைந்தக்கால் வாயால் உரைக்கவொண்ணா இன்ப அனுபவம் தான் சுத்த சுகாதீதப் பெருவெளி அனுபவம் வெங்கடேஷ்