“ மருதூர் – சன்மார்க்க விளக்கம் “
வள்ளலார் பிறந்த இடம் மருதூர்
இதன் தத்துவ விளக்கம் பார்த்தோமெனில் ??
மருது = பிராண அபானன் சந்திக்கும் இடம் தான் மருதூர்
இது புருவ வாசல் ஆம்
இவர் பிறப்பும் மாணிக்க வாசகர் பிறப்பும் ஒரே மாதிரி தத்துவ விளக்கம் அமைந்த ஊராகவே அமைந்திருப்பது வியப்பு தான்
இவர் மிக சிறந்த , உலகம் கண்டிராத ஒரு ஞானியாக பிற்காலத்தில் வரப்போகின்றபடியால் , தத்துவ விளக்கம் மாதிரியாக இவர் பிறப்பிடம் அமையப்பெற்றதோ ??
புதிர்
வெங்கடேஷ்