திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி சென்ற வாரம் இருவர் பயிற்சி பெற்றார் 1 சென்னை – ரெண்டாம் கட்டம் முது நிலை பொறியியல் பட்டதாரி இவர்க்கு சித்தர் ராம தேவர் காட்சி அளித்திருக்கார் அவர் சீடராம் மேலும் இவர் பல இடங்களில் சென்று பயிற்சி பெற்றுள்ளார் சித்த வித்தை –  ஊதி ஊதி  , ஒரு அனுபவம் இலை பாட்டு சித்தர் – உடல் உபாதை வந்திருக்கு – பல கூத்துக்களால் 2 சென்னை – ரெண்டாம் கட்டம் சித்த…

இறந்த பின் உயிர் எங்கே போகுது ??

இறந்த பின் உயிர் எங்கே போகுது ?? உயிர் கீழ் /மேல் நிலை என ரெண்டாக இருக்கு கீழ் நிலை – ஜீவன் கண்ணில் இருக்கு அதை எமன் கொண்டோடிப்போவான் மேல் நிலை ஆன்மா – நெற்றி  நடுவில் அதை எமன் தொட முடியாது ஜீவன் உடல் விட்டு பிரியும் போது கண் வழியாக பிரியுது ஆன்மா தலை வழியாக மேலே போகுது ஜீவன் மலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் அது இருள் உலகத்துக்கும் , ஆன்மா ஒளி…

திருவிடைமருதூர்  & மருதூர்

இதுவும் அதுவும் ஒன்றே திருவிடைமருதூர்  & மருதூர் திருவிடைமருதூர்  – கும்பகோணம் அருகே இருக்கு மகாலிங்கேஸ்வரர் கோவில் இது அக யோக அனுபவத்தின் புற வெளிப்பாடாகிய – பிராணாபானன் சேர்க்கை குறிப்பதாகும் மருதூர் – வள்ளல் பெருமான் பிறந்த ஊர் இது திருமருதூர் என அழைக்கப்பெற வேணும் இதுவும் இது அக யோக அனுபவத்தின் புற வெளிப்பாடாகிய – பிராணாபானன் சேர்க்கை குறிப்பதாகும் ஆகா என்ன ஒற்றுமை ?? வெங்கடேஷ்

“ சீர்காழி –  சிறப்பு / தத்துவ விளக்கம்  “

“ சீர்காழி –  சிறப்பு / தத்துவ விளக்கம்  “ இந்த ஊரில் தான் ஞான சம்பந்தர் அவதரித்தார் இந்த ஊருக்கு பல பேர் இருக்கு – அதில் ஒன்று தான் “ வேணுபுரம் “ அப்படியெனில் – மூங்கில் இருக்கும் ஊர் மூங்கிலில் காற்று ( வாசி )  புகுந்தால் நாதம் கிளம்பும் ஞானசம்பந்தர் பெருமான்  வேகாக்கால் / வாசியின் உருவகம் ஆகையால் , அவர் அவதரித்த ஊருக்கு வேணுபுரம் என பேர் வந்தது வெங்கடேஷ்