இறந்த பின் உயிர் எங்கே போகுது ??

இறந்த பின் உயிர் எங்கே போகுது ??

உயிர் கீழ் /மேல் நிலை என ரெண்டாக இருக்கு

கீழ் நிலை – ஜீவன் கண்ணில் இருக்கு

அதை எமன் கொண்டோடிப்போவான்

மேல் நிலை ஆன்மா – நெற்றி  நடுவில்

அதை எமன் தொட முடியாது

ஜீவன் உடல் விட்டு பிரியும் போது கண் வழியாக பிரியுது

ஆன்மா தலை வழியாக மேலே போகுது

ஜீவன் மலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் அது இருள் உலகத்துக்கும் , ஆன்மா ஒளி அம்சமாகையால் அது ஒளி உலகத்துக்கும் செல்லலாம் என கருதுகிறேன்

எனக்கு வந்த  பல் விஷனில்  :

1 ஆடி – மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்து , அன்னப்படையல் செய்தால் , என் முன்னோர் எல்லாரும் கைதி உடையில் இருக்கார் , கீழ் இறங்கி வந்து , நான் படையல் இடத்துக்கு ஓர் பெண்மணி கூட்டி வந்து , உண்ண பணிக்கிறார்

அவரும் உண்டு செல்கிறார்

ஏன் கைதி உடை ??

 மல மறைப்பு ?? இருக்கலாம்

அதனால் இருள் உலகம்

2 எம தூதுவர் உயிரை எடுத்து/கூட்டி செலும் போது கூட , அந்த உயிர் கைதி உடையில்  இருப்பதாகத் தான் விஷன் காட்டுது

அதனால் இம்மாதிரி உயிர் அந்த அண்டம் செல்லலாம்

பிரமாணம் : ஆன்மா ஒளி அண்டம்  செல்வது குறித்து :

பீஷ்மர் , அம்புப்படுக்கையில் இருந்து உயிர் தாங்கி , கதிரவனின் உத்தராயணம் காலம் தொடங்கும் வரையில் தாங்கி , பின் உயிர் துறக்கிறார்

அது சூரியனின் உச்ச கட்ட உஷ்ணமாக இருக்கும் காலம்

அது ஒளி உலகத்துக்கு பயணமாக கருத வாய்ப்புண்டு

இது என் அனுமானம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s