என் பதிவுகள் பத்தி

என் பதிவுகள் பத்தி நான் மத்தவரை விமர்சனம் செய்வதாக சன்மார்க்க அன்பர்கள்  – சோறு போடுவதிலே இருக்கார் , மற்றும் பலர் மீது நான் வைக்கும் விமர்சனம்  செய்வதாக   என என் மீது  சிலர்  விமர்சனம் வைத்தாலும் , என் பதிவுகளுக்கு  பல நூறு விருப்பம் தெரிவிக்கிறார் அதே மாதிரி பல நூறு பகிர்தல் ஷேர் செய்கிறார் உதாரணம் ஒரு பதிவு 13000 லைக் – 600 ஷேர்கள் இது அதிக பட்சம் மத்த சில பதிவுகள்…

“ சாதனம் அவசியம் பெருமை ”

“ சாதனம் அவசியம் பெருமை ”   வாயால் உரைக்க வார்த்தை இல்லா அரும் பெரும் பொருள் ஒன்று வெளியில் அதை அடையணுமெனில் ?? வாயால் உரைக்க முடியா துன்பம் துயர் அரும்பாடு பட்டால் தான் ஆகும் அதை அடைந்தக்கால் வாயால் உரைக்கவொண்ணா இன்ப அனுபவம் தான் சுத்த சுகாதீதப் பெருவெளி அனுபவம் பிரமாணம் : அருட்பா – ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு 78. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மேஅடியேன் பட்ட…

“ மாணிக்க வாசகர் பெருமானும் –  வள்ளல் பெருமானும் “

“ மாணிக்க வாசகர் பெருமானும் –  வள்ளல் பெருமானும் “ 1 மாணிக்க வாசகர் பெருமான் :  அவதரித்த ஊர் – திருவாதவூர் – காற்று தொடர்புடையது   வள்ளல் பெருமான் : அவதரித்த ஊர் : மருதூர் –  காற்று தொடர்புடையது 2  மாணிக்க வாசகர் பெருமான் :  ஞானம் அடைந்த இடம் : திருப்பெருந்துறை     – சுழிமுனை  வள்ளல் பெருமான் :  கருங்குழி  – சுழிமுனை குறிக்கும் 3 மாணிக்க வாசகர் பெருமான் :  இறுதி…