என் பதிவுகள் பத்தி

என் பதிவுகள் பத்தி

நான் மத்தவரை விமர்சனம் செய்வதாக

சன்மார்க்க அன்பர்கள்  – சோறு போடுவதிலே இருக்கார் , மற்றும் பலர் மீது நான் வைக்கும் விமர்சனம்  செய்வதாக   என என் மீது  சிலர்  விமர்சனம் வைத்தாலும் , என் பதிவுகளுக்கு  பல நூறு விருப்பம் தெரிவிக்கிறார்

அதே மாதிரி பல நூறு பகிர்தல் ஷேர் செய்கிறார்

உதாரணம்

ஒரு பதிவு 13000 லைக் – 600 ஷேர்கள்

இது அதிக பட்சம்

மத்த சில பதிவுகள் 200 – 300 லைக் – 100 ஷேர்கள் என

அதிலும் சில விளக்கங்களை , வெளி பத்தியதை – சில குருமார்கள் அதை காப்பி அடித்து யூ டியூபில் போடுகிறார்

அவர் ஆயிரக்கணக்கில் அல்ல – லட்சக்கணக்கில் தக்ஷணை வாங்குபவர்

எப்படி இருக்கு கதை ??

என் பதிவில் உண்மைத் தன்மை  இருப்பதால் தானே செய்கிறார் ??  

பலர் என் பதிவுகள் மூலம் பல மோசடிகளின் முக மூடி கிழிக்கப்பட்டிருக்கு , தெளிவு அடைந்திருப்பதாக அபிப்ராயம் தெரிவிக்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s