“ மாணிக்க வாசகர் பெருமானும் –  வள்ளல் பெருமானும் “

“ மாணிக்க வாசகர் பெருமானும் –  வள்ளல் பெருமானும் “

1 மாணிக்க வாசகர் பெருமான் : 

அவதரித்த ஊர் – திருவாதவூர் – காற்று தொடர்புடையது 

 வள்ளல் பெருமான் :

அவதரித்த ஊர் : மருதூர் –  காற்று தொடர்புடையது

2

 மாணிக்க வாசகர் பெருமான் : 

ஞானம் அடைந்த இடம் : திருப்பெருந்துறை     – சுழிமுனை

 வள்ளல் பெருமான் :  கருங்குழி  – சுழிமுனை குறிக்கும்

3

மாணிக்க வாசகர் பெருமான் : 

இறுதி அனுபவம் – சிற்றம்பலத்தில்  புகுந்து – வெளியில் கலந்தது 

வள்ளல் பெருமான் :

ஞான தேகமாக சிற்றம்பல வெளியில் கலந்தது

கலந்தது உத்தர ஞான சிதம்பரம்

ஆகா என்ன ஒற்றுமை ??

மாணிக்க வாசகர் சன்மார்க்கத்துக்கு உரியவர் என்பது உண்மை

தத்துவ விளக்கமாக வந்த ஒரு விளக்கம் – எப்படி இயற்கை  அதை மெய்ப்பித்து உலகுக்கு காட்டியது என நினைக்கும் போது – ஆஹா இயற்கைக்கு நிகர் யாருமிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s