அருள் அனுபவம் – 2

அருள் அனுபவம் – 2 உண்மை சம்பவம்  – கோவை 2018 நான் காலை பேப்பர் வாங்க கடைக்கு சென்றேன் அப்போது நான்கு தெரு  நாய்கள் சண்டை போட்டபடி இருந்தன அதில் ஒன்று வந்து என் காலை கடித்து சென்றது பேண்ட தூக்கி பார்த்தேன் – பல் சுவடு இருந்தது – தோல் கருப்பு நிறத்தில் நான் வீட்டுக்கு வந்து , டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக்கொள்ளணுமா ?? என யோசிக்கையில் , ஒருவர் வந்து ,…

“ கண்மணி பெருமை  “

“ கண்மணி பெருமை  “ பார்வை மனம் பிராணனில் பார்வையால் மனம் அடங்கும் சுவாசமும் அடங்கும் அதனால் தவத்தில் கண்ணின் பங்கு மிக மிக அதிகம் வெங்கடேஷ்

“ விழிப்புணர்வு – ஏன் அவசியம் ?? பெருமை “

“ விழிப்புணர்வு – ஏன் அவசியம் ?? பெருமை “ ஞானம் அடைய தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம் அப்போது தான் வாசி தொடர்ச்சியாக மேலேறும் இலை எனில் கீழ் இறங்கிவிடும் அதுக்கு   “உள் விழிப்புணர்வு “  மிக மிக அவசியமாகிறது வாசி தொடர்ச்சியாக 24*7 கவனித்த படி இருக்க விழிப்புணர்வு தேவை இதைத் தான் “ தூங்காத தூக்கம் “ என்கிறார் சித்தர் பெருமக்கள்  பார்ப்பான் ஆகிய ஆன்மாவை விழிப்புற செய்து சதா உள் கவனித்தல் நிலையில்…