“ விழிப்புணர்வு – ஏன் அவசியம் ?? பெருமை “

“ விழிப்புணர்வு – ஏன் அவசியம் ?? பெருமை “

ஞானம் அடைய தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம்

அப்போது தான் வாசி தொடர்ச்சியாக மேலேறும்

இலை எனில் கீழ் இறங்கிவிடும்

அதுக்கு   “உள் விழிப்புணர்வு “  மிக மிக அவசியமாகிறது

வாசி தொடர்ச்சியாக 24*7 கவனித்த படி இருக்க விழிப்புணர்வு தேவை

இதைத் தான் “ தூங்காத தூக்கம் “ என்கிறார் சித்தர் பெருமக்கள்

 பார்ப்பான் ஆகிய ஆன்மாவை விழிப்புற செய்து

சதா உள் கவனித்தல் நிலையில் இருக்க வைப்பதே விழிப்புணர்வு

யார் இடை நிலையில்  வகிக்கின்றாரோ ??

உணவு உறக்கம் பணி காமம் எல்லாவற்றிலும் மிதம் இடை நிலை

அவர்க்கே விழிப்புணர்வு – தூங்காத தூக்கம் சாத்தியம் ஆகும்  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s