தெளிவு

தெளிவு சகஜ பழக்கம் எனும் தவ வகை கைகூடினால் தான் சகலர் எனும் மும்மலத்தில் இருந்து மீள முடியும் மேலே செல்ல முடியும்   வெங்கடேஷ்

“ அக்காலமும் இக்காலமும் “

“ அக்காலமும் இக்காலமும் “ அக்காலம் : அசுரர் இருந்தார் அவர் படை இருந்தது அவரை அழிக்க தேவர் / அவர் படை இக்காலம் : அசுரர் இருக்கார் அரசியல்வாதி /கட்சி தலைவர் – மந்திரி அமைச்சர் வடிவில் மதத் தலைவர் – மத பிரச்சாரகர் அவர் படை தான்  உ உடன் பிறப்புக்கள் ( ரூ )   ஜால்ரா ஒத்து ஊதும் ஊடகங்கள் ( வேசித்தனம் செயும் ஊடகங்கள் ) காலம் மாறுவதே இலை…

“ இயேசு கிறிஸ்து – முட்கிரீடம் 2 “

“ இயேசு கிறிஸ்து – முட்கிரீடம் 2 “ உண்மை சம்பவம் – 2021 சென்ற மாதம் இறுதியில் அதிகாலை 4.30 மணி நான் எழுந்தவுடன் கண்ட விஷன் : இ கிறிஸ்து வந்து என் தலையில் முட்கிரீடம் சூட்டி , அதை இறுக்கமாக இறக்கி சென்றார் எனக்கு இதுவரையில் இதன் பொருள் புரியவிலை இதே மாதிரி 2010 ஆண்டும் சூட்டி சென்றார் இதை கிறித்தவரிடம் கேட்டேன் இது தான் சாக்கு என , உடன் நீங்கள்…