Writer and You Tuber

Writer and You Tuber பால குமாரன் எழுத்தாளர் புராணம் – சமூக – வரலாறு என பல தட்டுகளில் எழுத்து இருக்கும் இதையே இணையத்தில் ஒலி ஒளிக்காட்சியாக மாத்தினால் அவர்  You Tuber தான் சொல்ல வந்த்தை  பேச்சு மூலம் கூறினால் அவர் You Tuber You Tuber = next stage /level of Writer   BGV

 Intuitions / Visions and mind games

 Intuitions / Visions and mind games விஷன் : காட்சியாக சில  வினாடிகளில் முடிந்துவிடும் நாம் தான் என்ன சொல்ல வந்தது என தலை உடைத்து கொள்ளணும் மனம் : இதை கிரகித்துவிட்டு , தனக்கு சாதகமாக அந்த காட்சிகளை மாத்தி மாத்தி காட்டும் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என பல காட்சிகள் காட்டும் BGV

அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம் உண்மை  சம்பவம் – ஜனவரி 2022 இவர் கட்டிட தொழிலாளி – ராஜபாளையம் இவரிடம் யாரோ என் நம்பர் கொடுத்துள்ளார் தொடர்பு கொண்டு , தனக்கு வாசி கற்றுக்கொடுக்கணும் என்றார் தான் தி மலை  விசிறி சாமியார் பக்தர் என்றார் சரி என கற்றுத் தந்தேன் அரை மணியில் வாசி பயிற்சி முடிந்தது அவ்ளோ தானா என்றார் வாசி உருவாக்க  இது தான் பயிற்சி – இதுக்கு இவ்ளோ  நேரம் தான் ஆகும் அவர்…

உயிர் ( ஆன்மா )  எப்படி உடலில் வருது ??  – பார்ப்பான் விளக்கம்

உயிர் ( ஆன்மா )  எப்படி உடலில் வருது ??  – பார்ப்பான் விளக்கம் கீழ் நிலை உயிர் ஜீவன் தாய் தந்தை கலப்பில்  பிண்டமாக வருது சிசு பிறந்த பிறகும் அதுக்கு பார்வை இலை வெற்றுப்பார்வை தான் உண்டு 3 மாதத்துக்குப் பின் ஆன்மாவாகிய மேல் உயிர் சிசு மண்டை வழியாக உளே வந்து உச்சிக்குழி சேரும் அதன் பின்னர் தான் குழந்தைக்கு பார்வை வரும் பின்னர் எல்லாரையும் பார்த்து சிரிக்கும் எல்லாரையும் இனம் கண்டு…

“ அசைவு   ஒழித்தல் பெருமை “

“ அசைவு   ஒழித்தல் பெருமை “ 1 ஆசை துன்பத்துக்கு காரணம் அல்ல அசைவே துன்பத்துக்கு முழு முதற் காரணம் அசைவு ஒழிந்தக்கால் மனம் ஒழியும் மனம் ஓய்ந்து ஒழிந்தால் நிம்மதி – சுகம் – பரமசுகமே 2 அசைவு ஜீவனின் இயற்கை ஆன்மாவின் செயற்கை அசைவின்மை தான் ஆன்மாவின் இயற்கை வெங்கடேஷ்