Trash and  Treasure

Trash and  Treasure நம் கிழிந்த ஆடைகள் சினிமா நடிகைக்கு நவ நாகரீகமான / நல்ல ஆடை தானே ?? அதான் ஆங்கிலத்தில் : Ones Trash is Treasure for Others  என கூறுகிறார்  போலும் வெங்கடேஷ்

“ பார்ப்பான் – நெற்றிக்கண் – சன்மார்க்க விளக்கம் “

“ பார்ப்பான் – நெற்றிக்கண் – சன்மார்க்க விளக்கம் “ 1  பார்ப்பான்  ஆகிய ஆன்மா பாடுவது : “ உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது “ இது எவ்வளவு உண்மை ?? 2 அந்த இருட்டுக்கும்பார்க்கின்ற விழி இருக்கும் இருளில் இருக்கும் விழி தான்  நெற்றிக்கண் – வெளி ஆக இருப்பது உறுப்பாகிய பீனியல் சுரப்பி அல்ல வெங்கடேஷ்

பெண் மோகம் எப்போது ஒழியும் ?

பெண் மோகம் எப்போது ஒழியும் ? பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? இப்படி சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் இது எப்படி சாத்தியப்படுத்துவது ? எந்த அனுபவம் வந்தால் – இது கைகூடும் ?? எல்லாம் விந்துவில் இருக்கும் சூட்சுமம் தான் விந்துவில் பதிந்திருக்கும் ராக துவேஷம் தான் காமத்துக்கும் காரணம் இதை சுத்தப்படுத்திவிட்டாலும் , புருவ வாசல் திறந்து பரவிந்து மேலேறிவிட்டால் போதும் ,…

இயேசு கிறிஸ்து – முட் கிரீடம் 3

இயேசு கிறிஸ்து – முட் கிரீடம் 3 2010 இது மாதிரி நடந்த போது , ஒரு கிறித்தவர்   கூறிய பதில்  : You have to work for world and community  and face severe hardships like JC இப்போது தான் நினைவுக்கு வந்தது அவர் கூறியது சரியாயிற்று   ஒரு விடுதலை போராட்டம் எனில் , அதை தலைனை தாங்கி  நடத்துபவர் இறப்பின் , அவர் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு…