இயேசு கிறிஸ்து – முட் கிரீடம் 3

இயேசு கிறிஸ்து – முட் கிரீடம் 3

2010 இது மாதிரி நடந்த போது , ஒரு கிறித்தவர்   கூறிய பதில்  :

You have to work for world and community  and face severe hardships like JC

இப்போது தான் நினைவுக்கு வந்தது

அவர் கூறியது சரியாயிற்று  

ஒரு விடுதலை போராட்டம் எனில் , அதை தலைனை தாங்கி  நடத்துபவர் இறப்பின் , அவர் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகையால் , அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து , அப்பணி செய்ய பணிப்பர்

அது மாதிரி தான் , கிறிஸ்து  தான் செய்து வந்த அந்த ஞான செய்தி பரப்பும் பணியை  நான் செய வேண்டும் என சடங்காக – சங்கேத மொழியாக இதன் மூலம் கூறுகிறார்

உதாரணம் :

1 ஓமர் முக்தர் , லிபியா நாடு  

இவர் விடுதலை போராளி

இத்தாலிய அரசு இவரை தூக்கு போடும் முன் , இவர் இந்த் விடுதலை  போராட்டத்தை அடுத்த தலைமுறை தொடர்வதுக்கு , தன் மூக்குக்கண்ணாடி ஒரு சிறுவனிடம் கொடுத்து  செல்வார்

அது மாதிரி தான்  இந்த முட்கிரீடம் சூட்டுவது அமைந்துவிட்டது

2  இது  பெரிய சமூக ஆன்மீக சேவை போல – எனக்கு தெரியாது

அதனால் தான் இந்த சேவை பாராட்டி , வைணவப்  பெரியார் , ராமானுஜர் உடையவர் , பல்லக்கில் என் வீட்டுக்கு – கோவை , உணவு அருந்திவிட்டு, செல்லும்போது , என் தோளில் தட்டிவிட்டு , மீண்டும் பல்லக்கில் ஏறி , பறந்து சென்றுவிட்டார்

இது  6 மாதம் முன்பு நடந்தது – விஷன்  

இந்த விஷன் மூலம் என் பணி – ஞானம் அளிக்கும் பணியை அவர்கள் அங்கீகரிக்கிறார் 

இது நடந்த முடிந்த பின் தான் ,  நான் செய்வது ஆன்மீக சேவை என அறிந்தேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s