“ பார்ப்பான் – நெற்றிக்கண் – சன்மார்க்க விளக்கம் “
1 பார்ப்பான் ஆகிய ஆன்மா பாடுவது :
“ உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது “
இது எவ்வளவு உண்மை ??
2
அந்த இருட்டுக்கும்
பார்க்கின்ற விழி இருக்கும்
இருளில் இருக்கும் விழி தான் நெற்றிக்கண் – வெளி ஆக இருப்பது
உறுப்பாகிய பீனியல் சுரப்பி அல்ல
வெங்கடேஷ்