பெண் மோகம் எப்போது ஒழியும் ?
பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி
பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்?
இப்படி சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார்
இது எப்படி சாத்தியப்படுத்துவது ? எந்த அனுபவம் வந்தால் – இது கைகூடும் ??
எல்லாம் விந்துவில் இருக்கும் சூட்சுமம் தான்
விந்துவில் பதிந்திருக்கும் ராக துவேஷம் தான் காமத்துக்கும் காரணம்
இதை சுத்தப்படுத்திவிட்டாலும் , புருவ வாசல் திறந்து பரவிந்து மேலேறிவிட்டால் போதும் , பெண் மோகம் முற்றும் ஒழிந்துவிடும்
அப்போது எல்லா பெண்களும் நமக்கு தாய் – வாலைத்தாய் தான் – தெய்வங்கள் தான்
வெங்கடேஷ்