“ விழிப்புணர்வு பெருமை “
“ விழிப்புணர்வு பெருமை “ இது சாதகனை வந்தடைக்கால் மனம் செயல் இழக்கும் – உடனே நடக்கும் சுவாசம் அடங்கும் சதா கவனிப்பு தான் அதுக்கு தான் இது வேணும் வேணும் என அடித்துக்கொள்கிறார் ஆனால் சாமானியர்க்கு எட்டாக்கனி வெங்கடேஷ்

“ முத்து வேலன் – பெயர் சன்மார்க்க விளக்கம் “ இது முருகனின் பல பேர்களில் ஒன்று இதன் பொருள் : வேல் போன்றது முத்து அதாவது , மணி /முத்து போல் மாறும் விந்து சக்தியானது வேலாயுதமாகி மாறி இருப்பது குறிப்பது அது மும்மலத்தை அழிக்கும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்
“ தவம் – தத்துவ விளக்கம் “ பார்ப்பானை ( ஆன்மா வை ) சதா காலமும் பார்த்துக்கொண்டே இருப்பது தான் சாதனம் தவம் எல்லாம் அவனே பார்ப்பான் இது ஜாதி குறிக்க வந்ததல்ல செயல்பாடு குறிப்பதாகும் வெங்கடேஷ்