சாமானியர் எப்படி ??
எனில் ??
பேர் புகழ் பெற்ற ஒருவர் , தனக்கு மிக மிக நெருக்கம் என காட்டி தான் பேர் புகழ் அடைய பார்ப்பர்
பிரபலம் அடைய பார்ப்பர்
தனக்கு கூட்டம் சேர்க்க பார்ப்பர்
உதாரணம்
1 ஒரு கடை , ஜவுளி / சலூன் கடை
அதில் அவர் தான் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் மாட்டி தனக்கு நல்ல வியாபாரம் ஆக பார்த்துக்கொள்வார்
2 ஒரு தத்துவ ஞானி / மகரிஷி – தன்னுடன் வள்ளலார் இருந்தார் – 10 ஆண்டுக்கு கூட இருந்து வழி காட்டினார் என கூறினார்
சரி
ஆனால் அவர் கூறிய
குண்டலினி – காயகல்பம் – துவாதசாந்த விளக்கம் எல்லாம் தப்பு
எப்படி ஒரு ஒளி தேகி இப்படி தப்பாக பாதை காட்ட முடியும் ??
அதனால் அவர் உரைத்தது பொய் அவர் விளக்கம் மாதிரி
இதன் உச்ச கட்டமாக வள்ளல் பெருமான் சூளையில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார் என அப்பட்டமாக பொய் உரைத்தவர் தான் இந்த மகரிஷி
இப்படியும் இருக்கு உலகம்
வெங்கடேஷ்