“ திருவடி தவ அனுபவம் “  

“ திருவடி தவ அனுபவம் “   “ உறக்க நிலையிலும் விழிப்புணர்வு தங்க வைக்கும் “ முதலில் சிறிதாக ஆரம்பித்து நாளாக நாளாக அதன்  நேரம் அதிகரிக்கும் இது ஞானம் அடைய முக்கியமான அனுபவப்படி ஆம் இது தான் தூங்காத தூக்கம்   வெங்கடேஷ்

“ வாலை முதல் மனோன்மணி  வரை”

“ வாலை முதல் மனோன்மணி  வரை”   ஆன்ம சாதகனின் ஆன்மீகப் பயணம் வாலை ஆரம்பித்து மனோன்மணியில் முடிவது ஆகும் உலகம் : இருவரும் ஒன்றே என கூறுது உலகத்தை  பிடித்தால் மோசம் தான் போவோம் வெங்கடேஷ்