அறிமுகம் – சமூக ஊடகங்கள் எவ்வாறு நம்மை அடிமைகளாக்குகின்றன ?
அறிமுகம் – சமூக ஊடகங்கள் எவ்வாறு நம்மை அடிமைகளாக்குகின்றன ? தடுப்பூசி போட ஆரம்பிக்கும் முன்னர் , ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் :- இந்த தடுப்பூசி போடுவதால் மனிதர்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு , மனிதர்கள் விலங்குகளாய் மாறிவிடுவார்களாமே ? என்று கேட்டார் . அதற்கு எனக்கு சரியாக பதில் தெரியவில்லை . ஆனால் , மனித சமுதாயத்தையே சிந்தனை திறனற்ற , மூளையின் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்ட – விலங்கு நிலைக்கு தாழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு மிக…