அக்காலமும் இக்காலமும் “
“ அக்காலமும் இக்காலமும் “ சிரிப்பு அக்காலம் : சாமி பாட்டு பாடச் சொன்னால் , சிறிய பிள்ளைகள் : ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருக்கு எனக்கு உனை பிடிச்சிருக்கு இக்காலம் : மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி என பாடுகிறார் வெங்கடேஷ்

தவம் விளக்கம் 1 “ நாமயமற்றது நாமறியோமே “ 2 “ சும்மா இருக்க வைத்தான் – சூத்திரத்தை நானறியேன் “ இது மாதிரி எப்படி நடக்குது ?? ஒரு அனுபவத்தை வாயால் கூற முடியவிலையோ ?? அப்போது தான் அது உண்மையான தவம் அந்த அனுபவம் உண்மையானதும் ஆம் வெங்கடேஷ்
பரியங்க யோகம் – 6 இது அச்வினி முத்திரை அல்ல Kegel பயிற்சியுமல்ல கழுத்துக்கீழ் உடலில் செயும் உடற்பயிற்சி அல்ல இது தவப்பயிற்சி ஆம் தலையாம் தலைமைச்செயலகம் ஆணையிட்டால் அதில் நடக்கும் சில பல செயல்களால் முண்டம் அதுக்கேத்தாற்போல் இசைந்து கிடைக்கும் அனுபவம் இது தலை கட்டளையிட முண்டம் அணிபணிவது இது திருவடி தவ அனுபவத்தில் பலவற்றில் ஒன்று தான் பரியங்கம் பரியங்கம் சித்தியாக திருவடி அவசியம் வேணும் வெங்கடேஷ்
எண்ணம் போல் வாழ்க்கை மட்டுமல்லஉடல் பிறவி அனைத்துக்கும் எண்ணம் அடிப்படை வெங்கடேஷ்