கண்ணாடி வகைகள் 

கண்ணாடி வகைகள்  பூதக்கண்ணாடியாம்  முகம் பார்க்கும் கண்ணாடி நம் முகம் மட்டும் காட்டும் அதுக்கு பின்னாடி இருப்பதை காட்டாது ஆனால் வெட்டவெளி கண்ணாடி அண்ட கோடி பிரமாண்டங்கள் அனைத்தும் காட்டும் எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டும் வெங்கடேஷ்

“ திருவடி தவம் –  கண்ணாடி தவம் பெருமை”  

 “ திருவடி தவம் –  கண்ணாடி தவம் பெருமை”    1 திரு மந்திரம் : “ விளக்கின் முன்னே வேதனை மாறும் “   2 திருக்குறள் : தனக்குவமை இலாதான் தாள் சார்ந்தார்க்கு  அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது இவ்விரண்டும்  திருவடி தவம் –  கண்ணாடி தவம் அனுபவம் உரைக்க வந்ததாகும் பயிற்சி ஆற்றுவார்க்கு விளங்கும் வெங்கடேஷ்