“ மனமும் ஊடகமும் “

“ மனமும் ஊடகமும் “ ரெண்டும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்ளுது மனம் தனக்கு எது சாதகமோ அதை மட்டும் பார்க்கும் கேட்கும் எல்லாம் செயும் ஊடகமும் தான் எந்த கட்சி சமூகம் மதம் சார்ந்து இருக்கோமோ அதுக்கேத்தாற் போல் செய்திகள் பரப்பும் நாள் முழுக்க ஆனால் பொய் புரட்டு தான் அதிகமாக பரப்பும் நாளிதழ் – தொலைக்காட்சி என எல்லா ஊடகமும் தான் நல்ல செய்தி காண்பிக்கவே மாட்டார் கேவலமான மோசமான செயல் வெங்கடேஷ்

“ கண்ணாடி தவம் பெருமை

“ கண்ணாடி தவம் பெருமை “ முகம் பார்க்கும் கண்ணாடி உதவியால் ஊனக்கண்ணில் தவம் இயற்றினால் வெட்டவெளியாம் ஞானக்கண்ணாடிக்கு ஏற முடியும் வெங்கடேஷ்

கர்ம பூமி – ஞான பூமி “

கர்ம பூமி – ஞான பூமி “ நம் ஆன்மீக பயணம் கர்ம பூமியில் இருந்து ஞான பூமிக்கு முதலாவது அசைவுடன் கூடியது பின்னது அசைவிலாதது அதனால் அது சிவ பூமி வெங்கடேஷ்