ஒருமை பெருமை
ஒருமையால் ஒடுக்கம் உண்டாகும்
மன அலைச்சல் நீக்கும்
அது “ ஞானப்பார்வை அளிக்கும் ஞான விழி “
அந்த பார்வையில் காட்சி சிதறல் இல்லை
எல்லா கோணமும் தகவலும் அடக்கம்
வெங்கடேஷ்
ஒருமை பெருமை
ஒருமையால் ஒடுக்கம் உண்டாகும்
மன அலைச்சல் நீக்கும்
அது “ ஞானப்பார்வை அளிக்கும் ஞான விழி “
அந்த பார்வையில் காட்சி சிதறல் இல்லை
எல்லா கோணமும் தகவலும் அடக்கம்
வெங்கடேஷ்