“ சுழிமுனை பெருமை “
பிரணவ உச்சியில் பிரமத்துவாரத்தில்
ரீங்காரத் தொனியுடன் விளங்குவது சுழிமுனை
அதனால் அது நாதஸ்தானம் ஆயிற்று
இதைத் தான் வள்ளல் பெருமான் :
“ மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி “ என தன் சுழிமுனை அனுபவம் பாடுகிறார்
வெங்கடேஷ்
“ சுழிமுனை பெருமை “
பிரணவ உச்சியில் பிரமத்துவாரத்தில்
ரீங்காரத் தொனியுடன் விளங்குவது சுழிமுனை
அதனால் அது நாதஸ்தானம் ஆயிற்று
இதைத் தான் வள்ளல் பெருமான் :
“ மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி “ என தன் சுழிமுனை அனுபவம் பாடுகிறார்
வெங்கடேஷ்