“ நிராலம்பனம் “  – சன்மார்க்க விளக்கம்

“ நிராலம்பனம் “  – சன்மார்க்க விளக்கம்  அருட்பா – “ திருவடிப் புகழ்ச்சி “ திருச்சிற்றம்பலம் பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம் பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர  ” நிராலம்பனம் “ பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம் இந்த அருட்பாடலில் முதல் 40 வரிகள் வட மொழியில் சமஸ்கிருதத்தில்  தான் அமைந்துளது பொருள் எடுப்பது மிக மிக கடினம் அதில் ஒன்று…

“ கடவுளும் மனிதனும் “

“ கடவுளும் மனிதனும் “ கடவுள் வானத்தில் இருந்து இறங்கி வந்து மனிதனைப்பார்த்து ,   பேசினால்  , என்ன பேசுவார் ??  நான் உனை எதுக்கு அனுப்பி வைத்தேன் – நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்  ?? செய வேண்டியதை தவிர்த்து மத்தது எல்லாம் செய்கிறாய் மனிதன் உலகத்தில் எப்படி எனில் ?? 1 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுவார் 2 செய்ய வேண்டியதை விட்டு மத்ததெலாம் செய்வார் வெங்கடேஷ்