“ சடங்கு – சன்மார்க்க /உண்மை  விளக்கம் “

“ சடங்கு – சன்மார்க்க /உண்மை  விளக்கம் “ புற்று – பால் ஊற்றுகிறார் – பாம்பு குடிக்குது என நம்பிக்கை புற்று – வடிவம் நோக்கினால் , மேலே ஒரு துவாரம் இருக்கு 1 அது சுழுமுனை உச்சி துவாரம் போல் இருப்பதால், புற்று என்பது பிரணவத்தின் தோற்றமாம் 2 பால் ஊற்றுதல் = உச்சிக்கு மேல் அமையும் அமுத கலசம்  – அதிலிருந்து அமுதம் வழிதல் தான் நாம் செயும் இந்த சடங்கு  3…

சாகாக்கல்வி – நம் பங்கு என்ன ??

சாகாக்கல்வி – நம் பங்கு என்ன ?? 1 இயற்கையின் பங்கு : உயிர் உடல் தத்துவம் சேர்த்துவைத்துவிட்டது  2 காலன் – எமன் பங்கு :  உயிர் உடல் தத்துவம் கூறாக பிரித்துவைத்துவிடுது மரணத்தின் போது  நம் பங்கு : உயிர் உடல் பிரியாது கட்டி வைத்திருக்கும் வித்தை கற்று சேர்த்து வைத்திருப்பது வெங்கடேஷ்