“ சடங்கு – சன்மார்க்க /உண்மை  விளக்கம் “

“ சடங்கு – சன்மார்க்க /உண்மை  விளக்கம் “

புற்று – பால் ஊற்றுகிறார் – பாம்பு குடிக்குது என நம்பிக்கை

புற்று – வடிவம் நோக்கினால் , மேலே ஒரு துவாரம் இருக்கு

1 அது சுழுமுனை உச்சி துவாரம் போல் இருப்பதால், புற்று என்பது பிரணவத்தின் தோற்றமாம்

2 பால் ஊற்றுதல் = உச்சிக்கு மேல் அமையும் அமுத கலசம்  – அதிலிருந்து அமுதம் வழிதல் தான் நாம் செயும் இந்த சடங்கு

 3 பாம்பு – குண்டலினி – சுழுமுனை துவாரம் மறைத்திருக்கும் குண்டலினி

எவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக உணர்த்திவிட்டார் நம் முன்னோர் ??

அவர் ஞானத்துக்கு ஈடு இணையிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s