ஈஸ்வரன் “ – தத்துவ விளக்கம்

“ ஈஸ்வரன் “ – தத்துவ விளக்கம்

இந்து  சனாதன தர்மத்தில் :

1 நந்தீஸ்வரன்

2 மகேஸ்வரன்

2 சர்வேஸ்வரன்

4 ராவணேஸ்வரன்

5 லங்கேஸ்வரன்

6 சனீஸ்வரன் என பலர் உளர்

இவர் எல்லாரும்  தெய்வங்கள் அல்லர்

மானிட பிறவியில் தம் கடுமையான தவத்தாலும் – ஒழுக்கத்தாலும் பக்தியாலும் – வித்தையாலும் இந்த பதவியை – பட்டத்தை அடைந்துள்ளார் என்பது உண்மை

அப்படி எனில் “ ஈஸ்வரன் “ என்பது நாம் தவத்தால் அடையும் பதவி – கௌரவம் . அது ஒரு படி நிலை

முடிந்த முடிவு அல்ல

இது  எப்படி எனில் ??

உலகை சுரண்டி வாழ்ந்த இத்துப்போன  இங்கிலாந்து நாடு – தம் கவிகளுக்கும் ,விளையாட்டில் சிறந்து விளங்குவோர்க்கும் , நாட்டை ஆளும் Governor Generals/ Viceroy  – “ Sir / Lord “  என பட்டம் அளித்து கௌரவித்த  மாதிரி

Sir  Garry Sobers – Cricket

Lord Byron – Poet

Lord Wellesly  – Lord Bentinck  – Viceroys of Br India  

அதனால் ஈஸ்வரன் என்பது தெய்வ நிலை – படி நிலை தான்

இறை அளிக்கும் மதிப்பு கௌரவம் பட்டம் மாதிரி

வெங்கடேஷ்

One thought on “ஈஸ்வரன் “ – தத்துவ விளக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s