தற்கால சமூக நீதி காத்தல் பொருள் :

தற்கால சமூக நீதி காத்தல் பொருள் : தன் கட்சி நம்பி ,முதலீடு செய்து வியாபாரம் செய்து வரும் சாராய ஆலை, CBSE பள்ளி , கல்லூரி , மருத்துவக் கல்லூரிகள் நட்டத்தில் இயங்காதவாறு பார்த்துக் கொள்ளல் தான். அதுக்கேற்றாற் போல அரசு வேலை செய்யும் , தீர்மானம் நிறைவேற்றும் வெங்கடேஷ்

” சைவ சித்தாந்தம் பெருமை “

“ சைவ சித்தாந்தம் பெருமை “ திரு மந்திரம்  – 5 தந்திரம் – ஆன்மா பெருமை கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்முற்பத ஞான முறைமுறை நண்ணியேசொற்பத மேவித் துரிசற்று மேலானதற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.1   பொருள் : கற்க வேண்டிய ஞான நூல்களை கற்று  , யோகம் பயின்று ,  ஞானம் பெற்று , குற்றமிலா மேலான நிலையாகிய தற்பரம் எனும் தன் சுய வெளி    ஆகிய ஆன்ம நிலை வெளியில் உறைந்திருப்பர் யார் எனில்…

“ பிரபஞ்சமும் ஒழுங்கும் “

 “ பிரபஞ்சமும் ஒழுங்கும் “ எப்படி  பிரபஞ்சம் கோடிக்கணக்கான அண்டங்களையும் ஒழுங்காக அடுக்கி வைத்து அதை திறம்பட நடத்தி வருதோ ?? அவ்வாறே  நாமும் நம் உடலில் எல்லா சிஸ்டத்தையும் Blood circulation system Respiratory system Digestive system Nervous system Excretory system ஒழுங்காக தவத்தால் திறம்பட நடக்கும்படி செய்தால் அப்போது பிரபஞ்சத்துக்கும் நமக்கும் தொடர்பு சம்பந்தம் வரும் ஆனால் இது நடப்பதேயிலை எனலாம் வெங்கடேஷ்