” சைவ சித்தாந்தம் பெருமை “

“ சைவ சித்தாந்தம் பெருமை “

திரு மந்திரம்  – 5 தந்திரம் – ஆன்மா பெருமை

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.1 

 பொருள் :

கற்க வேண்டிய ஞான நூல்களை கற்று  , யோகம் பயின்று ,  ஞானம் பெற்று , குற்றமிலா மேலான நிலையாகிய தற்பரம் எனும் தன் சுய வெளி    ஆகிய ஆன்ம நிலை வெளியில் உறைந்திருப்பர் யார் எனில் ??

சைவ சித்தாந்தரே என்கிறார் மூலர்

இது சைவ சித்தாந்தத்தின் எல்லை அனுபவம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s