“ மதுரை மீனாட்சி பெருமை “  

“ மதுரை மீனாட்சி பெருமை “   தூங்கா நகரம் ஆம் மதுரை ஆளும் மதுரை மீனாட்சியும் உறங்குவதிலை ஏனெனில் ?? அக யோக அனுபவத்தில் துவாத சாந்தப்பெருவெளியாம் மதுரை அடைந்தக்கால் அது தூக்கத்தை ஒழித்துவிடும் அது இரவு பகல் அற்ற பெரு வெளி அதனால் இவ்வூர் மக்கள் இரவு 12  மணிக்கும்  உண்டபடி இருப்பர் வியாபாரம் வேலை பணி சுமை வெங்கடேஷ்

யார் தட்சணை பெறலாம் ?? யார் பெறக்கூடாது ?

யார் தட்சணை பெறலாம் ?? யார் பெறக்கூடாது ? யார் யாரெலாம் தன் குரு கற்றுக்கொடுத்ததை , சரியா தவறா என ஆயாமல் அப்படியே மற்றவர்க்கு கற்றுத்தருகிறாரோ ?? அவர்க்கு  தட்சணை பெறத் தகுதி இல்லை ஏனெனில் ? அதில் அவர் பங்கு எதுவுமிலை   அவர்க்கு பயிற்சி அனுபவமிலை ஆராய்ச்சியுமிலை   அவரிடத்தில் மாணாக்கர் சந்தேகம் கேட்டால் , அவரால் பதில் அளிக்க முடியாமல் திணறுவர் நீங்கள் பயிற்சி செய்து வாருங்கள் அனுபவம் தானாக வரும்…